பசுமரத்தாணி நினைவுகள் – கதைக்கரு

132 hits



ஈடேறா ஆசைகளில் துவண்ட தமக்கையின் உள்ளம்,

நிதர்சனங்களை உணர்ந்தும் உணராமல் தத்தளிக்க,

ஈரிய நெஞ்சன் பொழிந்த பாசத்திலும் நேசத்திலும்,

நிம்மதி பிறந்தது; நிபந்தனைகளும் பிணைந்தது;




தந்தையும் தாயுமானாய் நீயே!

தங்குதடையின்றி வரங்களை நல்கும் தம்பியே!

தலைநிமிர்ந்து கோஷமிடும் அக்காள் அவளிடம்,

தள்ளிநின்று உறவாடுவது தான் சகோதர பாசமா?



உயிரானவளின் உள்ளம் உடையக் கூடாது என,

உதிரத்தில் கலந்தவளின் உரிமையைப் பறித்தது தர்மமா?


+1
1
+1
3
+1
0
+1
0
+1
0

Responses

  1. Thani Avatar

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்💐💐💐💐 தங்களின் அடுத்த படைப்பும்
    வெற்றி பெற என்னுடைய மனம் கனிந்த வாழ்த்துக்கள் 🥰
    கவிதையை நீங்க சூப்பரா எழுதுவீங்க என்று நமக்கு தெரியும் ,ஆனா இந்த கவிதையை படிக்க நமக்கு பக்கு …பக்கு …என்று தான் இருக்கு ,அவ்வளவு இடியாப்ப சிக்கல்கள் தான் என் கண்ணுக்கு தெரிகிறது 🙁
    நம்ம ஹீரோக்களை கதற விட்டா ..எழுத்தாளரை ஒரு வழி ஆக்காம விட மாட்டா இந்த வாசகி 😁அதை மனதில் வைத்து கதையை நகர்த்தவும் .
    சரி சரி …..இன்று இது போதும் ….அப்புறமா வாறேன் …இப்போ நடையை கட்டுவோம்🏃‍♀️

    1. வித்யா வெங்கடேஷ் Avatar

      ஹாஹாஹா! நீங்க கருத்து சொல்லும் விதமே தனி அழகு ஜி. இடியாப்பமே தான் வேணும்னு உங்க ஹீரோக்கள் அடம் பிடிச்சு கல்யாணம் பண்ணிகிட்டா, சிக்கல்கள் விழத்தானே செய்யும்.

      உங்கள் மனசு கோணாம, கொஞ்சமே கொஞ்சமா ஹீரோக்களை படுத்துறேன். சரியா!!!

Please Comment Here

error: Content is protected !!