பசுமரத்தாணி நினைவுகள் – 01

1,030 hits











+1
13
+1
8
+1
1
+1
0
+1
0

Responses

  1. Mrs Beena Loganathan Avatar

    படித்ததையே மீண்டும் படித்தாலும் பிடித்திருக்கிறது…….
    பார்ப்போம்…..சீக்கிரம்
    பறந்து வாங்க ரிஷி முனிவரே…..
    புதிய கீர்த்தனம் படிக்க….
    பாட….🤩🤩🤩🤩……

    விக்ரம் காதல் கை கூடினாலும்
    விரும்பிய பெண்ணை மணக்க
    விதி பிரிக்கிறது……
    விதி அல்ல தங்கையின்
    வார்த்தைகள்…….

    அருமையான ஆரம்பம் 💕❤️🤩👏🏻👏🏻👏🏻👍🏻👍🏻🌻🌻

    1. வித்யா வெங்கடேஷ் Avatar

      நன்றிகள் பல பல கவிக்குயிலே!
      ரிஷி முனிவரா??? அட! இது கூட நல்லா இருக்கே❤️❤️❤️ விக்ரம் பேசின பேச்சுக்கு, அவன் அனுபவிக்க வேண்டியது இன்னும் நிறைய நிறைய இருக்கு🤩🤩🤩

    1. வித்யா வெங்கடேஷ் Avatar

      நன்றிகள் பல நர்முமா❤️❤️

  2. Thani Avatar

    விக்ரம் வாயை கொடுத்து இப்பவே மாட்டிக்காதப்பா🤧 இந்த பொண்ணுங்க கிட்ட சிக்கினால் …கதம் கதம் தான் …ஆனாலும் மாட்டிக்கிட்டியே என்ன பண்ண …உன் விதி இப்படியாகிடுச்சே ..🤣
    காயும்மா ….ஏன்மா இந்த கோவம் …இந்த விக்ரம் பயலை உன் காலச் சுத்தி வரவைக்க உனக்கு தெரியாதா ??தனியா ரூம் போட்டு யோசிச்சு 😝அவன கதற விடு பாப்போம் .
    உன்னவிட வேற பொண்ணு கிடைக்குமா இந்த பயலுக்கு🤧

    அம்மா கீத்தும்மா என்னம்மா இப்படி பண்ணிட்டியே👊
    நல்லா வருவாயம்மா நீ🤧
    ஆமாம் இந்த ரிஷிப்பய என்ன சொல்லி உன்ன ஓட விட்டானாம்🤐
    ஹாலோ ரிஷி அவர்களே சீக்கிரமா தரை இறங்கி வாருங்கள் ….உங்களை தாக்க இரு விதமான புயல் கிளம்பிட்டே இருக்கு 🤣
    வாங்க வாங்க சீக்கிரமா வாங்க😀

    நர்முஜி,பீனா ஜி எப்படி இருக்கீங்க …?நலம்தானா இருவரும்

    1. Mrs Beena loganathan Avatar

      முனிவரை அவ்வளவு எளிதாக
      மலை இறக்க முடியாது🤩🤩🤩🤩….

      நலம்…. நலமறிய…. தோழி…..💕

      1. Thani Avatar

        சூப்பரா இருக்கேன் ஜி 😍

    2. வித்யா வெங்கடேஷ் Avatar

      Welcome back Thani ji. உங்க தனித்துவமான Lively Comments படித்து எத்தனை நாளாச்சு😀😀

      இப்படி மொத்த கதையின் சஸ்பென்சும் முதல் அத்தியாயத்தின் கமென்ட்லேயே புட்டு புட்டு வச்சுட்டீங்கனா, அப்புறம் கதையில் நான் என்ன இடியாப்பம் சுத்துறதாம்🤣🤣🤣

      இருந்தாலும் விக்ரமை ஆனாலும் ரொம்ப பாசமாத்தான் புகழுறீங்க🤣🤣🤣

      1. Thani Avatar

        முதலில் நன்றிப்பா 😍😍😍🥰🥰🥰
        அப்புறம் அவ்வளவு நல்லாவா நான் கருத்து பதிவு பண்ணிறேன்??🤔
        இருந்தாலும் நாலா பக்கமும் தலையை ஆட்டி வைப்போம் 🤭🤭
        அம்புட்டு தான் நான் ஜூட்டுங்கோ ஆத்தர் ஜி🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️

  3.  Avatar

    அருமையான கமன்ட்ஸ் வாஸகர்களே….என் வேலையை சுலபமாக்கிவிட்டீர்கள்….ஜோடிகள் இனைய வேண்டும்…தாய் மணம் குளிர வேண்டும் .

    1. வித்யா வெங்கடேஷ் Avatar

      விரைவில் திருமணப் பந்தத்தில் இணைந்துவிடுவார்கள் மா. நன்றிகள் பல பல!
      ❤️❤️❤️

  4.  Avatar

    அருமையான ஆரம்பம் ….

    1. வித்யா வெங்கடேஷ் Avatar

      நன்றிகள் பல நட்பே😍😍

  5. V.Vasanthi Avatar

    Vachi
    அருமையான கதை ஆரம்பம்…சிறு கதையை நெடுநாவலாக எழுத முதலில் வாழ்த்துக்கள். மிக அழகாக நகர்கிறது கதை.
    எனக்கு முன் comments செய்தவர்களுக்கு மிக்க நன்றி . புரிதலும் , விட்டுக்கொடுப்பதும் அவசியம்.தாய் மனது சந்தோஷம் பட வேண்டும்.

    1. வித்யா வெங்கடேஷ் Avatar

      நன்றிகள் பல பல மா. தொடர்ந்து படித்துக் கதையின் நிறைகுறைகளை பகிர்ந்து ஊக்குவியுங்கள்.❤️❤️

  6. Bhagi Avatar

    அருமையான தொடக்கம்… நான் எதிர்ப் பார்த்துக் கொண்டிருந்த கதை… காயத்திரிக் கிட்ட ஏடகூடமா மாட்டியே பங்கு… கடவுள் தான் காப்பத்தனும்

    1. வித்யா வெங்கடேஷ் Avatar

      நன்றிகள் பல பல பா. சீக்கிரம் வந்து மிச்ச கதையும் படிச்சிட்டு உங்க கருத்துக்களைச் சொல்லுங்க பா. Eagerly waiting to see your reaction😘😘😘😘

      1. Sivagami Avatar

        Story nicely started ma.👍Reflects the living reality of middle class families 👌👌 Go ahead 💐💐

      2. வித்யா வெங்கடேஷ் Avatar

        நன்றிகள் பல தோழி. கதையை தொடர்ந்து படித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து ஊக்குவியுங்கள்.

  7. Ranji Avatar

    மிகவும் அருமையான கதை

    1. வித்யா வெங்கடேஷ் Avatar

      நன்றிகள் பல நட்பே.

Please Comment Here

error: Content is protected !!