பசுமரத்தாணி நினைவுகள் – 05

261 hits








பின்குறிப்பு:

எனது முதல் கதையான அன்பின் ஆழம் படித்தவர்கள், இந்த அத்தியாயத்தில் வரும் ஹரியையும், மீராவையும் கண்டுபிடித்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது போல, அன்பின் ஆழம் கதைக்கும், பசுமரத்தாணி நினைவுகளுக்கும் ஒரு Special Connection இருப்பதால், ஹரியின் கதாபாத்திரம் மட்டும் இக்கதையில் ஒன்றுக்கு மேற்பட்ட அத்தியாயங்களில் இணைத்துள்ளேன்.

எனது இந்தப் புது முயற்சி பற்றிய உங்கள் கண்ணோட்டங்களைப் பகிர்ந்து ஊக்குவிக்குமாறு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன்.

என்றும் அன்புடன்,

வித்யா வெங்கடேஷ்

+1
7
+1
1
+1
0
+1
4
+1
1

Responses

  1.  Avatar

    Athane parthen.. nengalavathu summa vidrathavathu..

    1. வித்யா வெங்கடேஷ் Avatar

      ஹாஹா! அவ்வளவு சுலபமா சமாதானம் ஆயிட்ட, அது காயத்ரி இல்லையே!!!!
      நன்றிகள் பல நட்பே!!!!

  2.  Avatar

    ஆனாலும் விக்ரம்க்கு கொஞ்சம் நல்ல புரிஞ்சுக்கிற wife கெடச்சுருக்கலாம் 😪😪😪

    1. வித்யா வெங்கடேஷ் Avatar

      ஹாஹா! இது மட்டும் காயத்ரி காதுல விழுந்துச்சு, உங்களை உண்டில்லன்னு ஆக்கிடுவா. எதுக்கும் தலைமறைவு ஆகிடுங்க.

  3. Mrs Beena loganathan Avatar

    விக்ரம் வாழ்வில் போராட்டமே
    விதி சதி செய்ய வில்லை நீங்க
    வச்சி செய்றீங்க எங்க
    விக்ரம்மை🤕🥴😡🤬…….

    ஹரி 🤩மீரா…..
    பசுமை நினைவுகள் எங்கள் மனதில்….

  4. Mrs Beena loganathan Avatar

    இன்றைய பதிவுகளை
    படிக்கும் போது
    பல நிகழ்வுகளில் மனக் கண்ணில்…
    இருபதாவது திருமண நாள்
    இனிப்புக்கு நாள் வைத்து கொண்டாடுவது…..
    மாமன் மச்சான் கேலிக் கிண்டல்
    குழந்தைக்கு ஏங்கும் தம்பதி …..
    அப்பப்பா…….

    1. வித்யா வெங்கடேஷ் Avatar

      அப்பப்பா எல்லாம் ஓகே கவிக்குயிலே! அதில் து ரொம்பப் பிடிச்சிருக்குன்னு சொல்லுங்க😘😘😘

      விக்ரம் மனைவிக்கு அம்புட்டு கோபம் வந்தால் நான் என்ன செய்ய முடியும் சொல்லுங்க🤷‍♀️🤷‍♀️🤷‍♀️

  5. Thani Avatar

    எப்படி நீங்க விக்ரமை இப்படி படாய் படுத்தலாம்🤧🤧
    இந்த காயூ அவன இம்சை பண்ணிக்கிட்டே இருக்காளே😪
    ஆனாலும் அவன் அவள ரொம்பதான் தாங்குறான் 😡

    இவங்களுக்கு அவங்க குழந்தையை கொடுக்க மாட்டாங்க என்று தெரியும் போது ஆறுதலா இருக்கும் தான் ,ஆனாலும் காயத்திரியின் உள் மனது கொஞ்சமா காயப்படுமா..???

    அட அட ஹரி அங்கிள் நீங்களா…!!!😀
    மீரா ஆண்ட்டி எப்படி இருக்காங்க 😀இல்ல இருவதாவது திருமண நாள் வந்து விட்டது அப்போ அப்போ …..நீங்கள் அங்கிள் தானேங்களா…🤭

    1. வித்யா வெங்கடேஷ் Avatar

      ஹரி அங்கிள் கூடப் பரவாயில்ல; மீரா ஆன்ட்டியா….இது மட்டும் அவள் காதில் விழுந்தால், Sunnyலேயே Germanyக்கு வந்து உங்களோட சண்டை போடுவா😄😄😄😄

      ஊடலில் தான் அன்பு கூடும்னு உங்களுக்குத் தெரியாதா நட்பே. அடுத்த எபியில் பாருங்க. ராசி ஆகி ஒன்லி ரொமான்ஸ் தான்😛😛😛😛

Please Comment Here

error: Content is protected !!