பசுமரத்தாணி நினைவுகள் – 06

233 hits




+1
8
+1
2
+1
1
+1
2
+1
0

Responses

  1.  Avatar

    Romba touching ah irunthuchu Intha episode.. -viba visha

    1. வித்யா வெங்கடேஷ் Avatar

      நன்றிகள் பல நட்பே. புரிதலின் வலிமை முன் சண்டைகளும் கோபங்களும் தூள்தூளாகிவிடும் என உணர்த்த எழுதிய காட்சி இது. Anonymous என்ற போதும், உங்கள் பெயரை டைப் செய்து, நீங்கள் யார் எனத் தெரிவித்தமைக்கு நன்றிகள் பல பல.

  2.  Avatar

    என்ன ஒரு பொறுப்பு பருப்பு எதுவும் இல்லாத ரைட்டர் நீங்க 😪😪😪 என் ஹீரோவா எந்த பக்கமும் போக விடாம. .. பொண்டாட்டி ஒருபக்கம் இழுத்தா. .. பதில் பேசாமா தங்கச்சி ஒரு பக்கம் படுத்துறா 😪😪😪 வயசானாலும் விக்கிப்பா அழகும் ஸ்டைலும் குறையாதுன்னு சொல்லாம 😪😪😪 புதினா சட்னி செய்ய விட்டிங்க. .. அதை கூட மன்னிக்கலாம். . அதை அவன சாப்பிட விட்டீங்களா??? கரடி வேலை செய்யிறீங்க . .. அதெல்லாம் போகட்டும்… சமாதானத்துக்கு வழி சொல்லி. .. அவளே வாய் விட்டு கேட்ட அப்புறமும் 🫣🫣🫣🫣 மறுபடி கரடி வேலை செஞ்சு இதெல்லாம் என்ன ரைட்டர் நியாயம் 😡😡😡 சரியில்ல சொல்லிட்டேன் 😡😡😡 ஹேமா

    1. வித்யா வெங்கடேஷ் Avatar

      விக்கிபாக்கு வயசாகிடுத்துன்னு நீங்களே ஒத்துக்கிட்டீங்களா நட்பே😘😘😘😘😘
      புதினா சட்னி தானே செய்யவிட்டேன். என்னம்மோ அவரே அரிசி ஊற வச்சு மாவாட்டி இட்லி செஞ்சா மாதிரி இவ்வளவு சலிச்சுக்குறீங்க. BTW நான் எந்தக் கரடி வேலையும் செய்யல. உங்க ஹீரோ தான் நாலு இட்லி வைக்க நாற்பது பாத்திரம் எடுத்து, kitchen sinkஐயே நிரப்பி வச்சிருக்காரு. இது மட்டும் காயுமாக்குத் தெரிஞ்சுது…..

  3. Mrs Beena loganathan Avatar

    காயத்திரி மனகாயங்கள்
    கண்ணீரை வரவழைத்தாலும்
    கணவன் விக்ரம் பக்கமும் இருக்கும்
    கஷ்டங்கள் உணர வில்லையோ….
    காயங்கள் எல்லாம்
    கரையும் காலம் எப்போது???
    கடந்து போக காத்திருப்போம்…..
    காலம் எதையும் மாற்றும்.

  4. Mrs Beena loganathan Avatar

    குழந்தை தத்து எடுப்பது பற்றி
    கணவன் மனைவி வாதங்கள்
    காலம் கடந்து என்
    கண்முன்னே தோன்றி
    கண்ணீர் வந்தது…..
    காலம் எனக்கு
    கனிந்து மகளை பொக்கிஷமாய்
    கையில் கிடைத்தது போல
    காயுமாக்கும் கிடைக்க ஆசை….
    😘😘😘😘😘😘😘

    1. வித்யா வெங்கடேஷ் Avatar

      உண்மைதான் தோழி. எல்லாருக்கும் எல்லாமும் எண்ணியபடி நடந்து விடுவதில்லையே. காயத்ரியின் நம்பிக்கை வீண்போகக்கூடாது என்று தான் எனக்கும் ஆசை. காயத்ரியின் மனக்காயங்களை அழகிய கவிதை வரிகளாய் தொடுத்துக் கூறிய உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் நட்பே.

  5. Thani Avatar

    யம்மா யம்மா ..ரைட்டர் அம்மா ,நம்மட விக்ரமை இப்படி படாய் படுத்த எப்படி தான் மனசு வந்திச்சோ தெரியல 🤛
    அடுத்த எபியில விக்ரம் மகிழ்ச்சியாக இருக்கணும் இல்ல அமெரிக்காவுக்கு உருட்டு கட்டை பறந்து வரும்… அம்புட்டு தான் .😬
    ஹரரி சார் இவங்களுக்கு என்ன அறிவுரை அள்ளி விடப்போறார் 🤔
    அதுவும் சந்தடி சாக்குல மீரா புராணம் தான் பாடுவார் பாருங்களன்
    இவரும் இந்த விக்ரம் பய போலத்தான் …பொண்டாட்டி மேல அம்புட்டு லவ்ஸ் 😀

    1. வித்யா வெங்கடேஷ் Avatar

      ஆறாவது எபிக்கே அடிக்க வந்தால் நியாயமா நட்பே. பார்க்க வேண்டியது இன்னும் எத்தனை எத்தனை இருக்கு.🥴🥴🥴

      ஹரி பற்றி நீங்க எழுதினத படிச்சதும், பக்குன்னு சிரிச்சிட்டேன். அவ்வளவு காதல் மன்னனாவா ப்ர்ஃபோர்ம் பண்ணறான்.😂😂😂😂

Please Comment Here

error: Content is protected !!

Discover more from Vidya Venkatesh Novels

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading