பசுமரத்தாணி நினைவுகள் – 07

219 hits






+1
8
+1
2
+1
0
+1
1
+1
0

Responses

  1. viba Avatar

    aww.. rendu pair uh sema cute uh.. but intha family politics ellam padikka konjam bakku bakku nu than bha irukku.. – viba

    1. வித்யா வெங்கடேஷ் Avatar

      ஹாஹா! பயப்படாமல் தொடர்ந்து படியுங்கள் நட்பே. Cute Couples சண்டையும் Childishஆ தான் இருக்கும். தொடர்ந்து படித்து கருத்துக்கள் பகிரும் உங்கள் அன்பிற்கு நன்றிகள் பல பல.

  2.  Avatar

    வாரம் வாரம் ஒரு ட்விஸ்ட் 🙄🙄

    1. வித்யா வெங்கடேஷ் Avatar

      ஹாஹா! ஆமாம். வாழ்க்கையே ஒரு ரோலர் கோஸ்டர் பயணம் தானே. அடுத்த முறை மறக்காமல் உங்கள் பெயரைக் குறிப்பிடுங்கள் நட்பே.

  3. Mrs Beena loganathan Avatar

    ஆயிரம் சொன்னாலும்
    அத்தைக்கு தத்து கொடுத்து
    அன்னை ஆக்க நினைத்தாலும்
    அத்தை அன்னை
    ஆக முடியுமோ????
    அவரவர் கருத்துக்கள்
    அவரவர்களுக்கு நியாயமே…..
    அன்புக்கு முன் எதுவும் இல்லை
    ஆனால் மனத்திற்கு பிடிக்காத
    ஆசைகள் நிறைவேறுவது இல்லை…
    அன்பில் திளைக்கும் உறவுகளின்
    அழகான கண்ணாமூச்சியில்
    அகப்படுவது அவர்களின் ஏக்க ஆசை…
    யார் ஆசை நிறைவேறும்
    யார் ஆசை நிராசை ஆகும்…..
    👏🏻👏🏻👍🏻👍🏻👍🏻💐💐🎆🎆🤧🤕🥴

    1. வித்யா வெங்கடேஷ் Avatar

      முற்றிலும் உண்மை தோழி. அளவுக்கு மிஞ்சினால் அமிர்த்தம் மட்டுமில்லை; அன்பும் நஞ்சாகிவிடுகிறது. அதைப் புரிந்துகொண்டால் இங்கு அனைவரின் ஆசையும் நிறவேறும். புரிந்துகொண்டார்களா என்பதற்குக் காலம் தான் பதில் சொல்லும்.

      வாழ்க்கையின் நிதர்சனங்களை எடுத்துச்சொல்லும் உங்கள் கவிதை கருத்து வெகு அழகு. 💐💐💐💐

  4. Mrs Beena loganathan Avatar

    சின்னச் சின்ன சண்டைகளையும்
    செல்லக் கோபங்களையும்
    சந்தோசமாய் ரசித்தாலும்
    சாங்கடமாய் வலிகள்
    சற்றே முன் நிற்கிறது…..

    1. வித்யா வெங்கடேஷ் Avatar

      சண்டைகளும் சமாதானங்களும் தானே இல்லறத்தின் அழகு. இவர்களும் அதற்கு விதிவிலக்கில்லை. பயப்படாமல் தொடர்ந்து படியுங்கள் கவிக்குயிலே.

  5. Thani Avatar

    நான் சொன்னேனா இல்லையா …இந்த ஹரி பய… மீரா புராணம் பாடுவான் என்று 😀
    நம்ம பய அவன்… ,ஆனாலும் மீராக்கு கூஜா தூக்குவதை இவன் விடவே மாட்டான் 😂
    விக்கிரமா … நீ ரொம்ப கவனமா இருக்கணும் இந்த பொண்ணுங்க இரண்டும் சோர்ந்து உன்ன பந்தாட பாப்பாங்க …இரண்டு பக்கமும் அடிபடாதை ,அதுவும் நீ…..பாசமலரூக்கு தான் முன்னுரிமை கொடுப்பாய் 😬
    முக்கியமா இந்த காயுக்கிட்ட கவனமா இருப்பா.

    1. வித்யா வெங்கடேஷ் Avatar

      ஆனாலும் நீங்க எங்க எழுத்தாளர இவ்வளவு ஆசையா புகழ்ந்திருக்க வேண்டாம். 🤣🤣🤣🤣 விக்ரம் தன் வருங்காலம் எப்படி இருக்கணும்னு ஜோசியம் பார்க்கணும்னா, உங்க கிட்ட வரலாம் போலவே. அந்நியாயத்து புட்டுபுட்டு வெக்குறீங்களே🤣🤣🤣🤣

Please Comment Here

error: Content is protected !!