பசுமரத்தாணி நினைவுகள் – 16

148 hits







பின்குறிப்பு:

பாசமென்னும் பள்ளத்தாக்கில் ‘மஞ்சரி’ கதாபாத்திரம் மறந்திருக்க மாட்டீங்கன்னு நம்புறேன். ஒரு காட்சியில், சரண் தன் தங்கை பல்லவியின் காதலை எதிர்க்கும்போது, “நம்ம காதலில் இல்லாத சவால்களா சரண்!” என மஞ்சரி கணவருக்கு நினைவூட்டுவாள்.

அவர்கள் அப்படியென்ன சவால்களை சந்தித்தார்கள் என்பதற்கு சின்னதொரு clue தரும் விதமாக இவ்வத்தியாயத்தில் ஒரு காட்சி இணைத்துள்ளேன். இதை storylineஆக வைத்து சரண் மஞ்சரிக்கு தனிக்கதை எழுதவும் ஒரு எண்ணம் இருக்கிறது. 

+1
1
+1
8
+1
2
+1
0
+1
0

Responses

  1. Rilvana Avatar

    Super twist episode 👏👏👏

    waiting for upcoming episodes 😀😀

    1. வித்யா வெங்கடேஷ் Avatar

      நன்றிகள் பல நட்பே. விரைவில் அடுத்த அத்தியாயத்துடன் வருகிறேன்.

  2. Thani Avatar

    நிஐமா …!!!சாதனா தான் இவனின் இரட்டை சகோதரியா.. இருக்கும் போல …என நினைத்து படித்தால் ..😀அதே தான் …!!அதே தான் ..!!எனஆத்தர் இறுதியல் சொல்லிட்டாங்களே..!!!👏
    அப்போ இவங்கள பிரித்த அந்த வில்லன்,வில்லி யாராம்..?????
    சாதனா சொன்ன காரணம் சரியா…? தவறா..???
    இப்படி மூளைக்குள்ள நிறைய கேள்வி குடைஞ்சுகிட்டே இருக்கு.

    ரிஷி…சாதனாவை அழவைக்க என்ன வில்லங்கத்தை இழுத்து விடப்போகிறானோ தெரியல..?😔

    சூப்பர்❤️

    1. வித்யா வெங்கடேஷ் Avatar

      ஹாஹா! நீங்க என் கதை படிக்க வந்த நாளிலிருந்தே, நான் எப்படி மூடி மறைச்சு சஸ்பென்ஸ் வச்சாலும் அசால்டா கண்டுபிடிச்சுடுவீங்க. உங்களுக்குப் பயந்துட்டே, சஸ்பென்ஸ் சொன்ன வேகத்திலே உடைச்சிட்டேன். Twins நேருல பார்த்துக்கும் போது வில்லன் வில்லி ..all details you will know😀😀😀😀

  3. Viba visha Avatar

    Wow nu Oru option illaiya vidhu?? Really mind blowing.. sema twist👏🏻👏🏻👏🏻

    1. வித்யா வெங்கடேஷ் Avatar

      You made my day Visha. Thank you so much. The most nervous part in writing a story is announcing the twist. சிலருக்குப் பிடிக்கும்; சிலருக்குப் பிடிக்காது. முதல் கமெண்ட் வரும் வரை பக்குபக்குன்னு இருக்கும்.

  4. V.Vasanthi Avatar

    அட ஆமாம் ஆசிரியரே, செம்ம ட்விஸ்ட் ….அடுத்த எபிசோட் வந்துர்த்து….படிச்சிட்டு வாரேன்

    1. வித்யா வெங்கடேஷ் Avatar

      ட்விஸ்ட் உங்களுக்குப் பிடித்ததில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் மா. நன்றிகள் பல பல.

Please Comment Here

error: Content is protected !!

Discover more from Vidya Venkatesh Novels

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading