பசுமரத்தாணி நினைவுகள் – 20

126 hits






+1
7
+1
3
+1
0
+1
0
+1
0

Responses

  1. Thani Avatar

    ரிஷியிடம் விக்ரம் மாட்டினது போல இங்கு சந்தோஷ் மாட்டிக்கிட்டான் ,
    பாவம் இரண்டு மாம்ஸ்களும் 😂
    சாதனவை விக்ரம்மாம்ஸ்க்கு ஏன் அறிமுகப்படுத்தவில்லை என ரிஷி கூறிய பதில் சூப்பர் .
    பாசமலர் இரண்டும் செம தான்😍
    சாரதா அம்மையாருக்கு சித்தர் மேலும் ஏதாவது கூறி அதை மறைக்க நினைக்கிறாங்களோ என்று தோணுது..?
    சூப்பர்❤️

    1. வித்யா வெங்கடேஷ் Avatar

      ஹாஹா! ஆமாம் நட்பே. இனி மாமன்கள் பாடு திண்டாட்டம் தான். 😂😂😂 ரிஷியின் செயலைப் பாராட்டி குறிப்பிடும் உங்கள் அன்பிற்கு நன்றிகள் பல பல. 🥰🥰🥰

      சாரதா முழு விஷயத்தையும் சொல்லவில்லை தான். என்ன ஏது என்பது இனி வரும் அத்தியாயங்களில் புலப்பட்டுவிடும்.😇😇

Please Comment Here

error: Content is protected !!