பசுமரத்தாணி நினைவுகள் – 28

160 hits






+1
0
+1
2
+1
0
+1
4
+1
0

Responses

  1. Mrs Beena loganathan Avatar

    அன்னை இல்லாமல் இருப்பவர்கள் அனாதை அல்ல
    அனைவரும் இருந்தும் தனித்து இருப்பதே
    அனாதை…..
    அன்புக்காக ஏங்கும் ஒவ்வொரு உயிருமே அனாதையே…..

    அம்மா என்று சொல்ல
    அவள் ஏங்கும் பிள்ளை வரம்….
    அத்தைகளாய் இருவரும்
    அன்பாய் விட்டு தருவது
    அன்பு வரம்…….

    1. வித்யா வெங்கடேஷ் Avatar

      வாவ். மெய்சிலிர்க்க வைக்கும் கவிதை வரிகள் கவிக்குயிலே. நன்றிகள் பல பல🥰🥰

  2. Mrs Beena loganathan Avatar

    இத்தனை கலாட்டாவிலும்
    விக்ரமின் ஒரு வார்த்தையே என் ஒட்டுமொத்த வலியையும் சொல்லிவிட்டது…..
    விக்ரம் காயத்ரியின் குழந்தையின் வலி….
    நானும் அனுபவித்து உள்ளேன் ஏழு வருட வலி
    வலியின் பரிசாக வாங்கி
    வந்த வரமாய் என் மகள் _எங்கள் வாழ்க்கையை திருப்பித் தந்த தேவதை….❤️❤️❤️
    விக்கி பா காயுமாவுக்கு அந்த வரம் கிடைக்க வேண்டுகிறேன் ஆத்தர்ரே
    😭😭😭😭😭😭…….

    1. வித்யா வெங்கடேஷ் Avatar

      உங்கள் ஆதங்கம் எனக்குப் புரிகிறது நட்பே. நம் கதைகளைப் படிக்கும் வாசகர்கள் எல்லாருக்கும் எல்லாமும் அமைந்துவிடுவதில்லை.❤️❤️

      பிள்ளைப்பேறு வேண்டி தவமிருக்கும் வாசகத் தோழமைகளுக்கு, ‘இப்படியும் வாழலாம்’ என நம்பிக்கையூட்டும் விதமாகத் தான் விக்ரம் – காயத்ரி கதாபாத்திரம் சித்தரித்துள்ளேன். போகப் போக நீங்களும் என் கண்ணோட்டத்தைப் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். 🙏🙏🙏

  3. Thani Avatar

    இந்த பொண்ணுங்க எல்லாம் (சாதனா,காயூ,கீர்த்தி)அவங்க இஷ்டத்துக்கு முடிவை எடுத்துகிட்டு இருக்காங்க ,கட்டின கணவனின் முடிவு என்ன, அவங்களுக்கு தன்னுடைய முடிவு என்ன மாதிரி வலியை கொடுக்கும் என்று சிந்திக்கிறது இல்லை ,உடனே உனக்கு சம்மதம் தானே என்று கேட்டு ,அவங்கள பாசத்தால கட்டிபோட்டு சம்மதம் வாங்க வேண்டியது,அவங்களின் வலி இவங்களுக்கு புரியலையா ..?வீண்பிடிவாதம் ரொம்பத்தான் .🤛
    நிஜமா சந்தோஸ் தான் பாவம்… இவளின் இழுப்புக்கு எல்லாம் ஆடிக்கிட்டு இருக்கான் ,அவனின் விருப்புக்களை மனதுள் போட்டு புதைத்துவிட்டானா….இருக்கும்🤧
    ஆனால் ஓண்ணு ரிஷி மட்டுமல்ல ….இவங்க மூணு ஆண்களுமே மனைவிமார்களுக்கு அடிமைசாசனம் எழுதி கொடுத்து விட்டாங்கப்பா.

    விக்ரமின் அதிரடி பேச்சு சூப்பர்,இவங்களுக்கு இப்படீத்தான் பேசணும் .
    சாதனாவிடம் தன்மையா பேசினால் ….ஒண்ணும் சரிவராது என்று யோசிச்சு தான் இந்த பேச்சாய் இருக்கும் ….
    அதைவிட தங்களின் வலியையும் சொல்லி புரிய வைத்தான் போல.

    1. வித்யா வெங்கடேஷ் Avatar

      அம்மாடியோ! சாதனா, காயு, கீர்த்தி மட்டும் உங்க கையில் கிடைச்சா என்ன செய்வீங்கன்னு ஒரு நிமிஷம் யோசிச்சேன் நட்பே. எம்புட்டு கோபம் வருது உங்களுக்கு😅😅😅😅

      “அடிமை சாசனம்” செம்ம கற்பனை உங்களுக்கு நட்பே. அவங்க அன்புத் தொல்லை கொடுக்குறாங்க பா. அதை இந்த கணவன்மார்களும் மகிழ்ந்து ஏத்துக்குறாங்க. இதுல நான் என்ன செய்ய முடியும் சொல்லுங்க.

      And by the way, விக்ரம் அதட்டல் உருட்டல் எல்லாம் தங்கையிடமும் மச்சினியிடமும் தான். காயத்ரி மந்திரம் கிட்ட எதுவும் வேலைக்கு ஆகாது🤭🤭🤭🤭

  4. Rilvana Avatar

    Yaaruku paava pandrathune teriyaleye
    Aalaluku oru prachanayodu suthuraanga

    1. வித்யா வெங்கடேஷ் Avatar

      முற்றிலும் உண்மை தோழி. நீங்கதான் இவங்கள சரியா புரிஞ்சிட்டு இருக்கீங்க🥰🥰🥰

  5. enchantinganchore332ef6bf0 Avatar

    ஆமாம் தோழிகளே 👆👆👆 உங்கள் கமண்ட்ஸ் ரொம்ப கரெக்ட்டு……இந்த மூன்று ஆண்மகன்களும் தங்களின் மனைவிகளாள மொத்ததில் கஷ்டப்படுகிறார்கள். Waiting for next episode…நல்ல முடிவு வரவேண்டும்🙏🙏🙏🙏

    1. வித்யா வெங்கடேஷ் Avatar

      அது சரி. புருஷன் கிட்ட தானே உரிமையா கேட்க முடியும்னு என் ஹீரோயின்ஸ் எல்லாரும் கணவன்மார்களுக்கு அன்புத்தொல்லை கொடுத்தா, அது உங்களுக்குப் பாடுபடுத்துற மாதிரி இருக்குதா😅😅😅

  6. Vishalakshi Arthanarisamy Avatar

    Ithu enna? Aana oona thaththu kodukkaren.. thaththu kodukkarennu? Inga theliva irukkirathu Vicky mattum than

    1. வித்யா வெங்கடேஷ் Avatar

      அது என்ன மாயமோ தெரியல; விக்கிப்பா பார்த்தவுடன, சிறுசுங்களுக்கு ஒரே ஃபீலிங்க்ஸ் ஆகிப் போகுது.🤗

Please Comment Here

error: Content is protected !!