பசுமரத்தாணி நினைவுகள் – 33

163 hits









+1
1
+1
1
+1
5
+1
1
+1
0

Responses

  1. Apsareez Beena Loganathan Avatar

    சீரியஸா பேசிட்டு இருக்காங்க….எனக்கு
    சிரிப்பு வருகிறது 😂……

    1. Thani Avatar

      அம்மாடியோ …!பீனா ஜி உங்களுக்குமா சிரிப்பு வருது ….😂
      முடியல ஜி எனக்கு ….அவ்வளவு சிரிப்பு 🤣🤣😂😂
      இந்த ஆத்தர நாம் என்ன பண்ணலாம் சொல்லுங்க🤣

      1. Mrs Beena loganathan Avatar

        நானும் காயூமா பேச்சு கேட்டு சோகமாய் படித்தால் உடனே வாய் விட்டு சிரிக்க வைக்கிறாங்க…..
        காயு ரித்தி conversation படிக்கும் போதே அடே லூசா டா நீங்க….
        அதுக்கு எல்லாம் இவனுங்க சரிபட்டு வரமாட்டாங்க டா என்று கத்தி சொல்லணும் போல இருந்தது…..🤩😂😂😂

      2. வித்யா வெங்கடேஷ் Avatar

        ரெண்டு தர்மபத்தினிகளும் அவங்க பதிகளின் லட்சணத்தைப் பற்றி எவ்வளவு சீரியஸா பதறிட்டு இருக்காங்க. நீங்க என்னடான்னா, குலுங்கி குலுங்கி சிரிக்குறீங்க. நீங்க ரொம்ப மோசம் கவிக்குயிலே😳😳

      3. வித்யா வெங்கடேஷ் Avatar

        கவிக்குயில் & தனி ஜி. ரெண்டு பேருக்கும் ஓவர் நக்கலா போச்சு. இருங்க! இருங்க! இதுக்காகவே உங்க விக்கிப்பா கண்ணுல ரத்தம் வர வரைக்கும் 3 girls உதவியோட வச்சு செய்யறேன்.🤨🤨🤨

  2. Thani Avatar

    காயூம்மா …சாதனா கையை பிடித்து பேசும் போது மனம் கலங்கி கண்ணுல தண்ணியே வந்து விட்டது 😪
    அவங்கள அவங்களே இப்படி நினைக்கலாமா..😪
    மனம் கலங்கி படிக்கும் போது ,சாரதாம்மா காயத்ரி மந்திர ரகசியத்தை போட்டுடைத்ததில சிரிப்பு ஆரம்பித்து விட்டது 😁
    சரிதான் என்று …மேலும் படிக்கும் போது …சாதனா ,விக்ரம் இருவரின் பேச்சைக்கேட்டு காயூம்மாவின் ரியாக்ஷனுக்கு மேலும் சிரிப்பு ….அதைவிட கீர்த்தியிடம் புலம்பும்போது முடியல …,சரி இதெல்லாம் போகட்டும் என்று பாத்தா …!கீர்த்தியின் சூப்பரான கண்டு பிடிப்பும்அதற்கான விளக்கங்களும் செம ..🤛
    இரு மனைவிமார்களும் கணவன்மார்களின் மேல வைத்த பாசத்தை பாத்து நான் அதிர்ச்சியாகிட்டேன்😳

    ஆத்தரே ..!நான் இந்த கோணத்தில் யோசிக்கவே இல்ல ..,ஆனாலும் எனக்கு கோவந்தான் ,அதெப்படி நம்மட ஹீரோக்களின் மேல நம்பிக்கை இல்லாமல் போகலாம் 😡
    “மனைவியே கண் கண்ட தெய்வம்.”.. என்று இருக்காங்க இருவரும் ..,அவங்கள போய் இரண்டு மனைவிகளும் இப்படி நினைக்கலாம்🤛
    இரண்டு மனைவிமார்களுக்குமில்லை “டிஷ்ஷும் “ஆத்தருக்கும் தான் 🤛🤛.
    ஆத்தருக்கு ..!ஏன் இரண்டு டிஷ்ஷும் என்றால் ….இரண்டு ஹீரோவின் மேலும் சந்தேகத்தை விதைத்ததுக்கு .😁
    🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
    “ஏன் இத்தனை ஓட்டம் “என்று நினைக்கிறீங்க …என்று புரியுது ,
    என்ன பண்ண ..நீங்க அமெரிக்காவில் இருந்து பறந்து பறந்து என்ன அடிக்க வர்றது போலவே இருக்கு …அதான் ஓடிக்கிட்டு இருக்கேன் .

    1. வித்யா வெங்கடேஷ் Avatar

      OMG! அத்தியாயத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை அனைத்தையும் ரசித்துக் கருத்துப் பரிமாறும் உங்கள் அன்பை என்ன நான் சொல்ல. 🥰🥰🥰ஆனாலும், காயுமா ஃபீலிங்க்ஸ் நான் எவ்வளவு கஷ்டப்பட்டு எழுதினேன் தெரியுமா, அதைப் படிச்சிட்டு சிரிப்பு வந்துடுத்துன்னு என்னை கலாய்க்குறீங்களே. இது உங்களுக்கே நியாயமா நட்பே😌😌😌

      ஆனாலும் எனக்கு ஒரு குட்டி சந்தோஷம். என்ன தெரியுமா? எப்போதும் நான் வைக்கும் ட்விஸ்ட் சரியா கணிக்கும் எங்க தனி ஜி, இந்த முறை கெஸ் பண்ணலன்னு சொன்னதும் குஷியாகிட்டேன்🥰🥰🥰

      ரெண்டு பெண்களும் ஒண்ணு சேர்ந்து கணவன்மார்களை மொத்தும் அத்தியாயமும் படிச்சுட்டு என்னை வந்து மொத்துவீங்களாம்🤣🤣🤣

  3. Rilvana Avatar

    ஹய்யோ ஹய்யோ, ஒரே காமெடியா தான் போங்க 😆😆
    இந்த ஹீரோஸ்கு இவ்வளவு சீன்லாம் இல்லனு தெரியும்போது இதைவிட காமெடியா இருக்கும் 😂😂😂

    சாரதா அம்மாவ நினைக்கும்போது தான் வருத்தமா இருக்கு
    உண்மை தெரியும்போது என்ன ஆகுமோ 🙄🙄

    1. வித்யா வெங்கடேஷ் Avatar

      அதே! அதே! இத்தனை வருஷம் குப்பைக் கொட்டியும் இந்த மனைவிமார்களுக்கு அவங்க லட்சணம் தெரியல பாருங்க நட்பே😂😂

      நீங்களாவது சாரதா அம்மா பத்தி நெனச்சீங்களே. நன்றிகள் பல பல நட்பே🥰🥰

  4. Mrs Beena loganathan Avatar

    விக்கிப்பாவை சந்தேகப்பட்டு
    விவாகரத்து வரை சென்று
    வில்லங்கம் ஒன்னு
    விமானத்தில் வந்திறங்கிருக்கு..

    1. வித்யா வெங்கடேஷ் Avatar

      வில்லங்கம் ஒன்று விமானத்தில் வருகிறதா.😂😂😂
      ஆனாலும் உங்க Humor Sense வேற லெவல் போங்க😂😂😂

  5. Vishalakshi Arthanarisamy Avatar

    Ha ha.. appo seekram kuttu velila vara piguthu🤣🤣🤣🤣

    1. வித்யா வெங்கடேஷ் Avatar

      ஹாஹா! அதே அதே தான் எழுத்தாளத் தோழமையே. சரியா சொல்லிட்டீங்க🤣🤣

  6. enchantinganchore332ef6bf0 Avatar

    Vachi
    அட கடவுளே…என்ன கொடுமை இது….
    எல்லாவற்றிலும் அவசரம் இந்த பெண்களுக்கு….
    கண்ணால் பார்ப்பது பொய்,
    காதால் கேட்பது பொய,
    தீர விசாரிப்பது மெய் என்று தெரியல…..
    கதை முடியறமாதிரி தெரியல…
    !!!!!!?

    1. வித்யா வெங்கடேஷ் Avatar

      ஓவர் பாசமும், காதலும் கண்ணை மறைக்கிறது மா. புயலுக்குப் பின் அமைதி என்ற புதிய விதிக்கு வழிவகுக்குமா இவர்கள் ஆர்ப்பாட்டம் எனப் பொருத்திருந்து பார்ப்போம்.

Please Comment Here

error: Content is protected !!