38 hits
ஓம் ஸ்ரீ சாய்ராம்
குலாப் ஜாமுன் தீர மிஞ்சிய சர்க்கரை பாகில் பூந்தி லட்டு செய்தாள் நளபாகத்தின் நாயகி.
இனிப்புக்குத் தோதாக அடை மாவை மொறு மொறு குணுக்குகளாகப் பொரித்துத் தருமாறு கேட்டான் அவள் காதல் கணவன்.
அவர்கள் உபசாரத்தில் ருசி கண்டு கொழுத்துப் போனது கல்லீரல்.
+1
2
+1
1
+1
7
+1
+1


Please Comment Here