30 hits
ஓம் ஸ்ரீ சாய்ராம்
கைவைத்தியம் அனைத்தும் கைகொடுக்காமல் போக, தண்டச்செலவு எனப் புலம்பிக்கொண்டே தோலியல் மருத்துவரிடம் கால் புண்ணைக் காட்டி ஆயின்ட்மென்ட் வாங்கிக் கொண்டார் தயாளன்.
புண்ணில் தேய்த்ததுப் போக, விரலில் ஒட்டிக் கொண்டிருந்த மீதி மருந்து தீரும் வரை கணுக்காலுக்கு இதமாய் உருவிக்கொண்டார்.(massage)
‘எங்களை வாழவைத்த தயாளனுக்கு ஜெய்!’ கணுக்காலில் புத்துயிர் பெற்ற பூஞ்சை தொற்று கிருமிகள் குத்தாட்டம் ஆடின.
+1
+1
+1
4
+1
+1


Please Comment Here