38 hits
ஓம் ஸ்ரீ சாய்ராம்
மூர்த்தியின் கணக்கு வழக்குகளை ஆராய்ந்து வாயைப்பிளந்த ஆடிட்டர், எழுபதை நெருங்கும் அவர் சட்டப்பூர்வமாக உயில் எழுதிவைப்பது நல்லது எனப் பரிந்துரைத்தார்.
பலத்த யோசனையுடன் வீட்டிற்குத் திரும்பிய மூர்த்தி, மடிக்கணினியை உயிர்ப்பித்தார்.
வலைத்தளத்தை வலம் வந்தவர், *பட்டயக் கணக்கறிஞர் இடைநிலைத் தேர்வுக்கான விண்ணப்பப் படிவங்களை மடமடவென்று பூர்த்தி செய்தார்.
*பட்டயக் கணக்கறிஞர் – Chartered Accountant.


Please Comment Here