பசுமரத்தாணி நினைவுகள் – 36

181 hits










+1
6
+1
2
+1
2
+1
0
+1
0

Responses

  1. Apsareez Beena Loganathan Avatar

    பசுமரத்தாணி நினைவுகளால்
    புதைந்து உண்மைகள்
    பெற்றவள் மூலம் அறிந்திட
    புலப்பட்டது விடயங்கள்…..

    “பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்”

    புரியாத குழப்பம் புரிந்தது
    தெரியாத தகவல் தெரிந்தது
    விளங்காத விலகல் விலகியது
    தடைகள் நீங்கி உறவுகள் சேர்ந்திட…

    நினைவுகள் எல்லாம்
    நிழலாக மறைந்த உண்மை
    நிஜமாகி கை சேர்ந்திட்டது…..

    தப்பு யாரிடமும் இல்லை
    தவறாக புரிந்து
    தவறிய கணவன் மூலம்
    தனித்து விடப்பட்ட பிள்ளை
    துயரம் நீங்கி
    தாங்கும் உறவுகள்….
    விதி எனும் பொய்மை செய்த சதி
    வாய்மையால் வென்றது….

    1. வித்யா வெங்கடேஷ் Avatar

      அட்டகாசமான கவிதை கருத்து கவிக்குயிலே. ஒவ்வொருவரின் சூழ்நிலையையும், உணர்வுகளையும் உங்கள் சொல்லாடலினால் மிக அருமையாகச் சொல்லிவிட்டீர். இத்தனை ஆத்மார்த்தமாகப் படித்துக் கருத்து சொல்லும் உங்கள் அன்பில் ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுக்கிறது. Feeling very blessed🥰🥰🥰

  2. Vishalakshi Arthanarisamy Avatar

    Wow.. romba emotional ah irunthuchu.. ellame subamnu sollara madhiri happy ah irukku..

    1. வித்யா வெங்கடேஷ் Avatar

      ஆமாம் எழுத்தாளத் தோழமையே. இனி எல்லாம் சுபமே🤗🤗🤗

  3. Thani Avatar

    சூப்பர் ❤️
    சாதனா அப்பா அந்த கடிதத்தை எரிக்காமல் வைத்து இருந்தால் உண்மை தெரிந்து இருக்கும் …,என்ன பண்ண ..😔ஆனாலும் அனைவருக்கும் ஞாயம் கிடைத்தது தான்

    1. வித்யா வெங்கடேஷ் Avatar

      சாதனா குடும்பத்தினருடன் சேர்ந்திருந்தால், சந்தோஷ் வாழ்க்கை என்ன ஆகியிருக்கும் என யோசித்துப் பாருங்கள் நட்பே. 😉😉😉ஆக,நடந்தது யாவும் நன்மைக்கே என்று மகிழ்வோம்🤗🤗

  4. enchantinganchore332ef6bf0 Avatar

    Vachi
    உண்மை தெரிந்து, குழப்பங்கள் தீர்ந்து குடும்ப உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்தது மனசுக்கு இதமாக இருக்கிறது…
    நேசமும் பாசமும் நீடிக்க ஆசிரியர் மனம் வைக்க வேண்டும்!!!

    1. வித்யா வெங்கடேஷ் Avatar

      இனி எல்லாம் சுபமே மா. பயம் வேண்டாம். மகிழ்ந்து படியுங்கள்🤗🤗🤗

Please Comment Here

error: Content is protected !!

Discover more from Vidya Venkatesh Novels

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading