மூன்று வாக்கியக் கதைகள்
என் எழுத்துப் பயணம்:
விதவிதமான சிறுகதைப் போட்டிகளில் பங்கேற்றதில் புதுப்புது அனுபவங்கள் பெற்றேன். அதில் ஒன்று மூன்றே வாக்கியங்களில் கதை எழுதுவது.
படித்துப் பாருங்கள்; ப்ரியமுடன் கதையின் நிறைகுறைகளை பகிர்ந்து ஊக்குவியுங்கள்.
| கதையின் தலைப்பு | கதையின் மையப்பொருள் |
|---|---|
| அறிவுப்பரப்ப | பள்ளிப் பருவம், பொது அறிவு |
| விருந்தோம்பல் | அழையா விருந்தாளி, பெண் பார்க்கும் படலம் |
| சேதாரம் | தங்கம், வியாபாரம் |
| சேமிப்பு | தள்ளுபடி, சமூக ஊடக மோகம் |
| கைகொடுத்த மின்தடை | விலைவாசி, பட்ஜெட் |
| ருசி கண்டது யார்? | உணவு, ஆரோக்கியம் |
| வென்றது யார்? | பள்ளி, ஒழுக்கம் |
| கலாச்சாரங்கள் | குழந்தைகள் |
| சேருமிடம் எங்கே? | திருமணம் |
| குடிமகன் | இன்றைய வாழ்க்கை முறை |
| மதி(ப்)பெண் | ஆசிரியர்கள் – வழிநடத்தல் |
| சம்பிரதாயம் | திருமணம், கலாச்சாரம் |
| வழி(லி)த்திருப்பம் | சிக்கனம், சிகிச்சை |
| பட்டையைக் கிளப்பிய மூர்த்தி | முதுமை, தன்னம்பிக்கை |

